asian-athletics ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளின் 3ம் நாள் நிலவரம் நமது நிருபர் ஏப்ரல் 24, 2019 ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளின் 3ம் நாளான இன்று இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கமும் கிடைத்துள்ளது.